china சீனா தொழிற்சாலையில் தீ விபத்து - 38 பேர் பலி நமது நிருபர் நவம்பர் 22, 2022 சீனாவின் அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.